Tuesday, May 22, 2007

மலை அளைதல்



சிறு வயதில் நாங்கள் மண் அளைந்து விளையாடினோம். இவர்கள் மலை அளைந்து விளையாடுகின்றார்கள். பதிவின் பின்னால் மகன், முன்னால் அவனது நண்பர்கள்.

Saturday, May 19, 2007

Monaco - சில பதிவுகள்











இளைய செல்வியின் பதிவில் மேலும் சில காட்சிகள்
இடம்: Monaco மற்றும் Antibes ( Costa Azzurra )

Friday, May 18, 2007

நீரின் நடனமும், நீருள் நடனமும்.

நீரின் நடனம்:

நீருள் நடனம்:

இந்தவாரம் பாடசாலைச் சுற்றுலா சென்று வந்த என் இளையசெல்வி, கண்டும், காணவும், பதிவு செய்தவை.

Monday, May 07, 2007

அன்றும் இன்றும்





சென்றவாரத்தில் சுவிற்சர்லாந்தில், பழமையை நினைவுகூரும் ஒரு சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் பழங்கால குதிரை வண்டிகளின் சவாரியும், அவற்றை ஓட்டுபவர்கள் அதே கால உடைகளிலும், தோன்றினார்கள். போட்டியின் நடுவர்களும், அதே கால ஆடையலங்காரத்தில் காணப்பட்டார்கள். இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளராக மகன் கலந்துகொண்டபோது, எடுத்த படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக..