Wednesday, March 12, 2008

பிரதிபலிப்புத்தான்




தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவு நடாத்தும் மார்ச் மாதப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் படைப்புக்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் , இந்தப் பிரதிபலிப்புக்கள்.

1. eye on malasiya

2. சீர்காழி

Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


2008 ம் ஆண்டு

நண்பர்கள் அனைவர்க்கும்

இனிதாய் அமைய

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-நட்புடன்
மலைநாடானும் குடும்பத்தினரும்


Friday, December 07, 2007

புத்தாடையும், புதுநடையும்.

மகளின் கல்விச்சாலை நடாத்திய ஆடைக்காட்சி அழகுநடையில், மகள் வடிவமைத்த இரு ஆடைகளுடன் அழகுப் பெண்கள்.




Thursday, November 29, 2007

கார்மையின் வெறுமை.

நீல வண்ணத்தின் பண்பை வரைந்திருக்கின்றேன் என்றாள், வரைந்த என் மூத்தமகள். என் பார்வையில் கார்மையின் வெறுமையெனும் தலைப்பு. உங்களுக்குத் தோன்றுவதையும் சொல்லுங்களேன்.

Tuesday, November 06, 2007

இப்படி இருந்த நான்...

zucchine என்று அழைக்கப்படும் வெள்ளரிக்காய்களை இதுவரை நாளும் முதற்படத்திலுள்ளதுபோல், பச்சைநிறக் காய்களாகத்தான் கண்டிருக்கின்றேன். முதற்தடவையாக அவற்றை வெள்ளை, மஞ்சள், நிறங்களிலும், உருண்டை வடிவிலும், இன்றுதான் பார்த்தேன்.


இப்படி இருந்த நான்..
இப்படி
இப்படி..
ஆயிட்டேன்

Thursday, July 26, 2007

இந்த ஓவியங்கள், அதனால், அதற்காக.




இந்தக் கணனி ஓவியங்கள் வரையப்படுவதற்கான காரணம் சிந்தாநதியுமல்ல, அவர் நடாத்தும் கணனி ஓவியப்போட்டியுமல்ல. இவை அப்போட்டிக்கானவையுமல்ல. அப்படியென்றால், எதனால், எதற்காகக ? அதனால் அதற்காக....புரிகிறதா?

Tuesday, May 22, 2007

மலை அளைதல்



சிறு வயதில் நாங்கள் மண் அளைந்து விளையாடினோம். இவர்கள் மலை அளைந்து விளையாடுகின்றார்கள். பதிவின் பின்னால் மகன், முன்னால் அவனது நண்பர்கள்.