Thursday, July 26, 2007

இந்த ஓவியங்கள், அதனால், அதற்காக.




இந்தக் கணனி ஓவியங்கள் வரையப்படுவதற்கான காரணம் சிந்தாநதியுமல்ல, அவர் நடாத்தும் கணனி ஓவியப்போட்டியுமல்ல. இவை அப்போட்டிக்கானவையுமல்ல. அப்படியென்றால், எதனால், எதற்காகக ? அதனால் அதற்காக....புரிகிறதா?

8 comments:

வவ்வால் said...

1983 இல் இலங்கையில் நடந்த சம்பவங்களை நினைவு கூறுவதற்கான படமா , ஜாப்னா நூலகம் எரித்ததை முதல் படத்தில் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்!

மிக நன்றாக உள்ளது படங்களும் , கருத்தும்.

impressive pictures , submit pannunga

வெற்றி said...

மலை,
புரிகிறது என நம்புகிறேன். என் யூகத்தைச் [guess] சொல்கிறேன். என் புரிதலில் தவறிருந்தால் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

இது கொடுமையான கறுப்பு யூலை '83 ன் நினைவுகள்? சரியா?

said...

8
3

said...

karuppu july

✪சிந்தாநதி said...

!!!

மாயா said...

ஏதோ கொடூரமென தெரிகிறது

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது யூலை 83!
நன்றாக உள்ளது.

மலைநாடான் said...

வவ்வால்!, வெற்றி!, மாயா!,
சிந்தாநதி!, யோகன்!, அனானி!

உங்கள் அனைவரது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இது இலங்கையில் நடைபெற்ற 83 இனக்கலவரத்தை நினைவு கூரும் வரைபுகள்தான்.

நன்றி.