Tuesday, May 22, 2007

மலை அளைதல்



சிறு வயதில் நாங்கள் மண் அளைந்து விளையாடினோம். இவர்கள் மலை அளைந்து விளையாடுகின்றார்கள். பதிவின் பின்னால் மகன், முன்னால் அவனது நண்பர்கள்.

7 comments:

said...

Wow..very nice post

மலைநாடான் said...

அனானி!

பகிர்வுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
இது மிக நல்ல பயிற்சி! நமக்குக் கிடைக்காதது ,நம்ம பிள்ளைகளுக்காவது கிடைக்கட்டும்.
சிறுவயதில் இங்க புளியை உச்சிவரை
ஏறி இறங்குவேன்.

மலைநாடான் said...

யோகன்!

இது நல்ல பயிற்சி என்பதற்குமப்பால், நட்புணர்வையும், நம்பிக்கையையும், வலுப்படுத்துமொரு விளையாட்டு.

நமக்குத்தான் முடியாது போய்விட்டது.

கருத்துச் சொன்னதற்கு நன்றி

CVR said...

படங்கள் அனைத்தும் மிக அருமை!!
உங்கள் மகனிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்!!
:-)

ilavanji said...

மலைநாடன்,

இரண்டாவது படம் மலை அளைதலில் இருக்கும் த்ரில்லையும், கடினத்தையும் அற்புதமாக உணர்த்துகிறது.

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்! :)

மலைநாடான் said...

இளவஞ்சி!

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

CVR!

உங்களதும் பாராட்டுக்கு நன்றி.