Monday, December 25, 2006

நத்தார் வாழ்த்துக்கள்!


இயேசு பாலனின் வருகையைப் போற்றி மகிழும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

8 comments:

said...

test

said...

நன்றி,உங்களுக்கும் நத்தார் வாழ்த்துக்களும்.புது வருட வாழ்த்துக்களும் உரித்தாகுக.

said...

இதுவும் ஒரு பரிசோதனை

said...

மற்றுமொரு பரிசோதனை

said...

மற்றுமொரு சோதனைப்பின்னூட்டம்

said...

உங்கள் குடும்பத்திற்கும் காலம் கடந்த வாழ்த்துக்கள்

என்ன நத்தார் தினத்தில சோதனை மேற் சோதனையோ:-)

said...

பிரபா!

உங்கள் நத்தார் வாழ்த்துக்களுக்கு நன்றி.:)
தாயகத்தில் தொடரும் சோகங்கள் காரணமாக எங்களுக்கு இம்முறை நத்தார் கொண்டாட்டமில்லை. பனிப்பொழிவு இல்லாத காரணத்தால் ஐரோப்பியர்களிடமும் நத்தார் சோபிக்கவில்லை.

நத்தார் தினத்தில் கிடைத்த விடுறையில் பரீட்சார்த்தம் செய்யப்போய் சற்றுச் சிரமப்பட்டாயிற்று. ஆனாலும் வேகமாகவே வெற்றியடைந்தாயிற்று.

'முல்லைவனத்தை' ஒருவாறு வெற்றிகரமாக புதிய புளொக்கருக்குக் கொண்டு வந்தாயிற்று..அப்பாடா!..

said...

மலைநாடர்!
மிக அழகாக இருக்கிறது புதிய முகப்பு (எனக்கு)...பழுத்தல் ,சருகு..;மற்றும் எதுவும் என்னால் திறக்கமுடியவில்லை.மாலை வீட்டில் முயல்கிறேன்.
யோகன் பாரிஸ்