Tuesday, November 28, 2006

பின்னல்

5 comments:

said...

படம் நன்றாகக் குவிக்கப்பட்டு நன்றாகவிருக்கிறது. கொஞ்சம் அளவைப் பெரிதாக்கினால், பார்க்க இன்னும் நன்றாகவிருக்கும்.

said...

நல்லா இருக்கு மலைநாடன்..

said...

மலை நாடர்!
படம் நன்று!! பெட்டி பற்றியும் கூறவேண்டும்.
யோகன் பாரிஸ்

said...

பெயரிலி!
படத்தின் குவிவுச் சிறப்புத்தான் என்னையும் கவர்ந்தது. வன்னியனும் முன்பு ஒருதடவை படத்தைப் பெரிதாகப் போடும்படி சொன்னார். பார்ப்போம்.

பொன்ஸ்!
நன்றி! இது என் மகனின் முயற்சி. உங்கள் பாராட்டுக்கள் அவருக்குரியதே.

யோகன்!

பெட்டிபற்றி கூற வேண்டுமென எதைக் குறிப்பிடுகிறீர்கள். புரியவில்லையே?
உங்கள் பாராட்டுக்கு நன்றி.

said...

அவிழ்க்க முடியாத பின்னல் அல்ல,இது.எப்பின்னலிலும், எச்சிக்கலிலும் விடுபட அதன் அழகைக்கண்டு பிடி என உணர்த்தும்
பின்னல் இது என்பது முகமற்றவனின்
கருத்து.எப்படி மலைநாடரே! கூறியது சரியா?