Thursday, November 16, 2006

மறைந்திருந்து பார்க்கும்..

மறைந்திருந்து பார்க்கும் - இம் மலர்களின்

மன்னவன் யாரோ ?

படப்பிடிப்பு:- மகன்

4 comments:

said...

nice :)

said...

மலை நாடார்!
இது மலர் ,என்னையெல்லாம் நிச்சயம் பார்க்காது;அதன் மன்னன்; சூரியனைத்தான் தேதேதேடிப் பார்க்கிறது. சுவிஸ் மலரல்லா???சூரியனைத் தேடத்தானே!! வேண்டும்.
இந்த யிரேனியம் எனக்கு வளர்க்க சுலபமென்பதால் மிகப் பிடிக்கும்; இது ஓர் தென்னாபிரிக்க பூ..;;இவர்கள் கொண்டுவந்து; இங்கே தங்களுக்கேற்றதாக்கி விட்டார்கள்.
படத்தைச் சற்றுக் கிட்டே எடுத்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.
புளக்கர் புளக்கால் பெயரிலியில் இடுகிறேன்.
யோகன் பாரிஸ்

said...

யோகன்!

இப்படத்தின் சட்டத்திற்குள் பூவும் அடக்மேயெழிய, பூ முக்கியப்படவில்லை. வருகைக்கு நன்றி

said...

இந்தப் படத்தைத் தங்கள் மகன் எந்தக் கோணத்தில் எடுத்திருக்கிறார் என்று தெரியவில்லையே?!