Tuesday, April 03, 2007

காத்திருப்பு


எதற்காய் இந்தக் காத்திருப்பு..? ஒரு புகைப்பட்ப் போட்டிக்காக மகன் எடுத்தது.

3 comments:

said...

மலை,
படம் நன்றாக, யதார்த்தமாக இருக்கிறது. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். தென் தமிழீழத்திலிருந்து இன்னுமொரு பாலு மகேந்திரா உருவாகிறார்...

said...

வேறை எதுக்கு.. எல்லாம் ... சொன்னா கேட்க மாட்டா உவ.. பட்டுத் தெளியட்டும்.

said...

வெற்றி!

வருகைக்கு நன்றி. பாலுமகேந்திராவின் தனித்துவம் யாருக்கு வரும்..?

சயந்தன்!

இதெல்லாம் அந்தக் காத்திருப்பு அல்ல:)