மலைநாடர்! இங்கு தொலைக்காட்டியில் வரும் கோடைகால உடை அணிவகுப்பு செய்தியின் பின் நாளும் இருக்கும், சில பார்க்க 'வடிவமைத்தவர்' ,அங்கோடையால் வந்தவரோ என ஐயுற வைக்கும் ஆனால் தங்கள் மகள் அழகுடன் 'பக்குவமும்' கலந்து வடிவமைத்துள்ளார். பாராட்டுக்கள்...பிரகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
5 comments:
வழமையான தொழிற்கல்விகளிலிருந்து விலகி புதுக்கல்வி கற்கும் உங்கள் மகள் பிரகாசிக்கட்டும்
மகளுக்கு எங்கள் வாழ்த்து(க்)களைச் சொல்லுங்கோ.
//மகளுக்கு எங்கள் வாழ்த்து(க்)களைச் சொல்லுங்கோ.//
அதே.. அதே...
be different, துளசிம்மா, மணியன் !
உங்கள் அனைவரின் அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
மலைநாடர்!
இங்கு தொலைக்காட்டியில் வரும் கோடைகால உடை அணிவகுப்பு செய்தியின் பின் நாளும் இருக்கும், சில பார்க்க 'வடிவமைத்தவர்' ,அங்கோடையால் வந்தவரோ என ஐயுற வைக்கும்
ஆனால் தங்கள் மகள் அழகுடன் 'பக்குவமும்' கலந்து வடிவமைத்துள்ளார்.
பாராட்டுக்கள்...பிரகாசமாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
Post a Comment