Monday, December 31, 2007

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


2008 ம் ஆண்டு

நண்பர்கள் அனைவர்க்கும்

இனிதாய் அமைய

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
-நட்புடன்
மலைநாடானும் குடும்பத்தினரும்


8 comments:

said...

மலர்க் கோலமிட்டு, புத்தாண்டை வரவேற்று எங்களையும் வாழ்த்தும்
உங்கள் அனைவருக்கும்,எண்ணியது
ஈடேற எங்கள் இனிய வாழ்த்துக்கள்!

said...

தங்கள் குடும்பத்தார்களுக்கும்,தங்களுக்கும் என்-எம் புத்தாண்டு வாழ்த்து!

said...

வாழ்த்துக்கள்.

said...

நன்றி...புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மலைநாடான்

said...

இனிய வாழ்த்துக்கள்.......

said...

யோகன், சிறிரங்கன், டி.ஜே, வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

said...

மங்கை, பிரபா,மதுலா!

உங்கள் அனைவரது வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.