Wednesday, March 12, 2008

பிரதிபலிப்புத்தான்




தமிழில் புகைப்படக் கலை வலைப்பதிவு நடாத்தும் மார்ச் மாதப் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் படைப்புக்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் , இந்தப் பிரதிபலிப்புக்கள்.

1. eye on malasiya

2. சீர்காழி

7 comments:

said...

போட்டியில் சேர்க்கவில்லையா ?

said...

//போட்டியில் சேர்க்கவில்லையா ?//

இல்லை நண்பா! இது என் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டது. தெளிவு குறைவாகயிருக்கிறது.

said...

மலைநாடர்!
சற்று மங்கலாக இருக்கே!! என்ன காரணம் என யோசித்தேன். பின்னூட்டத்தில் பதில் கிடைத்தது.
இந்த இராட்சத ராட்டணம் அங்கேயும் வைத்துவிட்டார்களா??
புகைப்படக் கண்காட்சிகளில் சிலபடங்கள் சற்று out of focaus ஆகவும்;மங்கலாகவும் இருப்பதைக் கவனித்துள்ளேன்.
இதைப் போட்டிக்கு அனும்புங்கள். பார்ப்பவர்கள் பார்க்கட்டும். கோவில்படம் எடுத்த கோணம் நன்றாக உள்ளது.
பிரதிபலிப்பின் கலக்கம் ஒரு சிறப்பு effect தருகிறது.

said...

ரெண்டும் நல்லாருக்கு. கோவில் கோபுரம் அழகு.

said...

யோகன்!

தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

முதற்படம் மலேசியாவின் 50வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தோடு அங்கே நிறுவப்பட்டிருக்கும் ராட்டிணம்.

இரண்டாவது படம் ஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பதிகம் பாடிய சீர்காழிக் குளக்கரை.

said...

நானானி!

மிக்க நன்றி.

said...

ரெண்டும் நல்லா இருக்கு! கோயில் கோபுரத்தின் பிரதிபலிப்பு இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்கலாம்னு தோணுது!