Sunday, September 17, 2006

இளம் பெண்.

Photobucket - Video and Image Hosting

என் பெரிய பெண்ணின் படைப்பு இது. ஓவியர் ஜோஷ்வாவின் படைப்பொன்றைப் பார்த்து வரைந்ததாகச் சொன்னாள்.

4 comments:

Chandravathanaa said...

அழகாக வரைந்துள்ளார். மகளின் பெயரையும் தந்திருந்தால் அவரை நேராகவே வாழ்த்தியிருக்கலாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலைநாடர்!
வெகு நேர்த்தியாக வரைந்துள்ளார். பிரான்ஸ் ஓவியக் கலையின் ஒன்றியம்; நீங்கள் மகளை ; பிரான்சின் LOUVRE;VERSAILLES PLACE;FONTENFLOU PLACE
அழைத்துச் சென்று உலகப் புகழ் ஓவியங்களைக் காட்ட வேண்டும்.கட்டாயம் ஊக்கப்படுத்தவும். அத்துடன் ஓவியராகப் மன்றங்களில் பதிவு செய்தும் விடவும்.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

சந்திரவதனா!, யோகன்!

உங்கள் இருவரது பாராட்டுக்களையும் மகளிடம் சொன்னேன். நன்றி கூறும்படி சொன்னாள்

குமரன் (Kumaran) said...

ம்ம்ம். ஒருவர் ஓவியத்தில் கலக்குகிறார். இன்னொருவர் புகைப்படங்களில் கலக்குகிறார். நல்ல மக்கள்.