Monday, September 18, 2006

சூரிய சந்திரரோ ?

3 comments:

said...

மலை நாடர்!
இந்த நவீன ஓவியம் என்றுமே! எனக்குச் சிக்கல் தான்; புதுக் கவிதைபோல்! என் புரிதலில் தான் குறைபாடுள்ளதோ!
வயது கூடக் காரணமாக இருக்கலாம்.
யோகன் பாரிஸ்

said...

யோகன்!

கொஞ்சம் பொறுமையும், சில வித்தியாசமான பார்வைக்கோணங்களும், இருந்தால் போதும், நவீன ஓவியங்களில் நாம் உணரக்கூடிய அனுபவம் ஆயிரமாயிரம்.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்

said...

மலைநாடரே! எனக்கு சூரியனே தெரியவில்லையே இந்த ஓவியத்தில். நிலவும் நட்சத்திரங்களும் தான் தெரிகின்றன.