Sunday, September 17, 2006

தளிர் - துளிர்



என் மகன் பிடித்த படம் இது. துளிரின் துல்லியம், மனதுக்கு மகிழ்வாயிருந்தது.

3 comments:

Chandravathanaa said...

மகிழ்வூட்டக் கூடிய வண்ணமும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மலை நாடர்!
துளிர் துல்லியமாக உள்ளது. இவ் வண்ணத் தாவரத்தின் படங்களை பல நத்தார் வாழ்த்துகளில் பார்த்துள்ளேன். சட்டத்துக்கு வெளியே மறைந்துள்ள பச்சிலைகள் காட்சியாகிறது.
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

மிக நன்றாக இருக்கிறது இந்தப் படம். கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு வகைச் செடியை (மேலே உள்ள இலைகள் சிவப்பு வண்ணமாகவும் கீழே உள்ள இலைகள் பச்சை வண்ணமாகவும் இருக்கும்) பரிசாக இங்கே கொடுக்கிறார்கள். அந்தச் செடியின் படமா இது?