Wednesday, January 03, 2007

2006 ம் ஆண்டின் சிறந்த..


ஈராக்கிலிருந்து வெளியேறும் வழி


பாப்பரசரின் முஸ்லீம்கள் தொடர்பான சர்ச்சை



சிடானின் உலகக் கோப்பை போட்டி மோதல்

ஈரானின் அணுவாயுதப் பரீட்சார்த்தம்

ஆகியன குறித்த கருத்துப்படங்கள் இவை. இப்படங்கள் உலகின் பலநாடுகளிலிருந்தும் வரையப்பட்டவை. படங்களின் கீழ்பகுதியில் அவை வெளியான அல்லது வரையப்பட்ட நாடுகளின் பெயர்கள் உள்ளன. 2006 ம் ஆண்டின் சிறந்த கேலிச்சித்திரங்கள் எனத் தெரிவு செய்து தொகுத்து, சுவிஸ் பத்திரிகையொன்றில் வந்தவற்றிலிருந்து நாங்கள் ரசித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

7 comments:

said...

பகிர்ந்தமைக்கு நன்றி மலைநாடான்

ஊரோடி பகீ

said...

பகீ!

வருகைக்கு நன்றி. இது நான் எனது பிள்ளைகளுடன் இணைந்து பதியும் கூட்டுப்பதிவு. இந்தப்பதிவை இட்டவர் எனது மகள்.

said...

பகிர்ந்ததற்கு நன்றி..

said...

மலைநாடான்.
நல்ல கேலிச்சித்திரங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

/* சுவிஸ் பத்திரிகையொன்றில் வந்தவற்றிலிருந்து நாங்கள் ரசித்த சில படங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். */

இங்கே நாங்கள் என்று குறிப்பிட்டது யாரை? ஏதாவது committee யா?

said...

மன்மதன்! வைசா!

உங்கள் வருகைக்கு நன்றி

said...

மலைநாடர்!
நல்ல கேலிச் சித்திரங்கள்! சிங்கப்பூர் காரன் அமெரிக்காவுக்கும்; இஸ்ரேல்காரன் சிடானுக்கும் நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால் பாப்பரசரை விமர்சிப்பது அதிசயம் அதுவும் புல்கேரியா???
பகிர்தலுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

said...

வெற்றி!

முல்லை வனம் நானும், என் பிள்ளைகளுமாகப் பதிவு செய்வது. அதுதான் நாங்கள் எனக்குறிப்பிட்டுள்ளேன். இந்தக் கருத்துச்சித்திரங்களைத் தெரிவு செய்தது என் மகள்.
புரிந்ததா?