Saturday, January 13, 2007

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !



நண்பர்களே!

அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல், தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!.

எங்கள் நிலத்தில், துயரம்பொங்கும் வாழ்வுச்சூழலில் சிக்கித்துயருறும், உறவுகள் வாழ்வில் இன்பம் பொங்கப் பிரார்த்திப்போம்.

2 comments:

said...

அதே

said...

இரமணி!

வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி.