Thursday, January 04, 2007

இவரு எப்ப இதுக்கு மாறினாரு?



அடடா? இவரு எப்ப இதுக்கு மாறினாரு?.. கூகிள் ஆண்டவரிடம் ஏதோ தேடப்போக இவரு வந்து சிக்கிக்கிட்டாரு. ஆனா அட்காசமாத்தான் இதிலயும் இருக்காரு இல்ல?

12 comments:

said...

இது என்ன ஸ்கூட்டர் பிள்ளையாரா?

said...

மலைநாடன் உவர் உதுலை போறது சூப்பர்... ஆக இருக்கு... நேரம் இருந்தால் இவருக்கு பின்னாலை இருந்து உதுலை போய் உலா வரலாமே

said...

திரு!

//இது என்ன ஸ்கூட்டர் பிள்ளையாரா? //

:))

said...

சின்னக்குட்டி!

பிள்ளையாரோட ஸ்கூட்டரில் பின்னுக்கு இருந்து போக முடியாதப்பா. இடம் போததெல்லே..:)

said...

எங்க ஊருல எத்தனை தடவை பாத்திருக்கேன் இதை. என்ன அந்த பிள்ளையாருக்கெல்லாம் துதிக்கை இருக்காது. அவ்வளவுதான் வேறுபாடு. :-)

said...

குமரன்!

என்ன சொல்லவாறீங்க என்று புரியுது.:)

இந்தப் பதிவில் சொந்த ஆக்கங்களை மட்டுமே பதிவு செய்து வைத்திருந்தேன். படங்களை பதிவுகளில் பதிவிறக்கம் செய்வதைப் பரீட்சித்துப்பார்ப்பதற்காகவே பதிவு செய்தோம். இனிவேரும் காலங்களில் முன்பு போலவே தொடருவோம்.

said...

மலைநாடர்!
அவருக்கும் மூஞ்சூறு அலுத்துட்டுதோ??,ஆனாலும் சீமான் கம்பீரமாத்தான் பறக்கிறார்; நாலுகையை வைச்சுக்க் கொண்டும் இளம் பொடியள் போல் கையை விட்டு ஓடிக்காட்டுரார். எதிரில பொண்ணுகளோ??
நல்ல படம்
யோகன் பாரிஸ்

said...

முருகனுக்கும் இதே போல் ஒரு புல்லெட் ரொக்கெட் கிடைத்திருந்தால் மாம்பழம் எப்பவோ கிடைத்திருக்கும்!

said...

//நாலுகையை வைச்சுக்க் கொண்டும் இளம் பொடியள் போல் கையை விட்டு ஓடிக்காட்டுரார். எதிரில பொண்ணுகளோ??//



யோகன்!
ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு :))

said...

//முருகனுக்கும் இதே போல் ஒரு புல்லெட் ரொக்கெட் கிடைத்திருந்தால் மாம்பழம் எப்பவோ கிடைத்திருக்கும்! //

முகமற்றவன்!
அப்படடீங்கறீங்..:))

said...

I am the owner of the company Bigassmotors. Unfortunately I cannot read Hindi, and I hope someone there can read english. I am a Bajaj dealer in Los Angeles. This is a very unusual thing here. I am an american that likes Indian people and culture very much. I did not make this image to be offensive and I hope you do not think it bad. I was only trying to get other americans to think about not using so much fuel and to change the perception of scooters to one of goodness. This is a country that has too many giant autos and we are trying to get them to change. I also ride a Bajaj Chetak in a country where Harleys are normal, not Bajaj. Peace and love from Los Angeles.

said...

One more thing,
http://bigassmotors.com/v-web/gallery/albums/album58/stoopid2.sized.jpg