Sunday, September 17, 2006

பர்த்திப்புரீசா

Photobucket - Video and Image Hosting
என் பிரியத்திற்குரிய நண்பர் ஒருவரின் வேண்டுகோளிற்கென நான் வடித்த இச்சிலை தற்போது அவரது வீட்டு வழிபாட்டறையில் இருக்கிறது.

11 comments:

said...

சிலை வடிக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன்.

said...

Sairam

said...

மலைநாடர்!
எனக்கு ஓர் சகலகலாவல்லவர் நண்பரென நினைக்க பெருமையாக இருக்கிறது.எச்சந்தர்ப்பத்திலும் இதைக் கைவிட வேண்டாம்.
யோகன் பாரிஸ்

said...

ஏற்கனவே ஒரு முறை பார்த்துவிட்டேன். ஆனால் இப்போது இன்னொரு முறை பார்க்கும் போது பர்த்திபுரீசனின் திருவுருவச் சிலை இன்னும் மிக அழகாக இருக்கிறது. அருமை.

said...

மிக நல்ல கலை சிற்ப கலை. இந்த சிலை எதனால் ஆனது. மண்ணா? உலோகமா?

said...

எனக்கும் ஒன்று செய்து தர முடியுமா, நண்பரே!

சாயிராம்!

said...

குமரன்!

உங்கள் அன்புக்கு நன்றி!
நான் நீண்ட நாட்கள் இந்தப் பதிவுக்கு வராததால் உங்கள் கருத்துக்களை பார்க்க வில்லை. இந்த வலைப்புவிலுள்ள அனைத்துப் பதிவுகளையும் பார்த்துக் கருத்துச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. நானும் ஒவ்வொன்றாகப் பார்த்துச் சொல்கின்றேன். சற்றுப் பொறுத்தருள்க

said...

கால்கரிசிவா!

இந்தச் சிற்பம், சுதைவிக்கிரக முறைமையில், செங்கற்துண்டங்களும், சீமெந்துச் சாந்தும் கொண்டு செய்யப்பட்டது. மேல்வர்ணம் மட்டும், தங்கமூலம் நிறம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

said...

எஸ்கே!

உங்கள் வேண்டுகோளுக்கு மிக்க நன்றி. இந்தச்சிற்பம் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் வடித்தது. இந்தச் சிலைதான் நான்முதன்முதலாக வடித்த மானிட உருவச்சிற்பம். இந்தச் சிற்பம் ஒரேநாளில் செய்யப்பட்டது. அதற்குப்பின்னால் ஒரு சுவையான ஒரு அனுபவமும் உண்டு. பின்பொருமுறை அதை பதிவாக இடலாமென என எண்ணியுள்ளேன். தற்போது புலத்தில் நீண்டகாலமாக இந்தத்துறையில் ஈடுபடவில்லை. வேளையும், வாய்ப்பும் இணையின் நிச்சயம் உங்கள் வேண்டுகோள் வடிவாகும். ஏனனில் படத்திலுள்ள இந்தச்சிலை யின் தோற்றத்தின் பின்னால் கூட ஒரு கதையுண்டு அதை வாசிக்க இங்கேவாருங்கள்

said...

"சந்தனத் தெருக்களில் கந்தகம் மணக்கையில்"
அருமையான பதிவு!

வாய்ப்பும், காலமும் அவன் அருள, சிலை கிடைக்கும் எனக்கு!

:))

said...

சந்தோசமாக இருக்கிறது... உங்கள் உருவாக்கும் திறமை கண்டு..... வாழ்த்துக்கள்