Monday, May 07, 2007

அன்றும் இன்றும்





சென்றவாரத்தில் சுவிற்சர்லாந்தில், பழமையை நினைவுகூரும் ஒரு சர்வதேச போட்டி நடைபெற்றது. இதில் பழங்கால குதிரை வண்டிகளின் சவாரியும், அவற்றை ஓட்டுபவர்கள் அதே கால உடைகளிலும், தோன்றினார்கள். போட்டியின் நடுவர்களும், அதே கால ஆடையலங்காரத்தில் காணப்பட்டார்கள். இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு உத்தியோகபூர்வ படப்பிடிப்பாளராக மகன் கலந்துகொண்டபோது, எடுத்த படங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக..

4 comments:

said...

அனானி! நன்றி!

said...

பழைய உடைகள்/ கலாச்சாரம் பற்றிய போட்டோக்கள் நல்லா இருக்கு..
ஆனா, இப்ப உங்க ஊரில் எப்படி என்பதையும் ரெண்டு படம் பிடித்துப் போட்டால் தானே, எங்களுக்கு பழசுக்கும் புதுசுக்கும் வித்தியாசம் தெரியும்? :)

said...

நேர்த்தியாக போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன! உங்கள் நாட்டு பாரம்பரிய ஆடைகள்,தொப்பி,குதிரை வண்டி அனைத்தும் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கொண்டே நிறைவாக காட்டியுள்ளீர்கள், எனது வாழ்த்துக்களும்!

said...

சாரா!

உங்கள் பாராட்டுக்கு நன்றி. நீங்களும் இத்துறையில் ஆர்வமுள்ளவரோ?