Saturday, May 19, 2007

Monaco - சில பதிவுகள்











இளைய செல்வியின் பதிவில் மேலும் சில காட்சிகள்
இடம்: Monaco மற்றும் Antibes ( Costa Azzurra )

2 comments:

said...

அடடா! மொமக்கோ அழகான இடமாச்சே!பல தடவை சென்றுள்ளேன். என்னிடம் டியிஸ்ரல் படங்கள் இல்லை.

said...

யோகன்!

ஆம், மொனோக்கோ அழகான இடம் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்னும் நேரில் செல்லவில்லை. மகள் கொண்டு வந்த படங்களைப் பார்த்தபோது, புதுமையும், பழமையும் கலந்த ஒரு இடம்போல் தெரிகிறது. பார்க்கவேண்டும்.